-20%

Sprouted Millet Health Mix

Original price was: ₹10.00.Current price is: ₹8.00.

+ Free Shipping

Homemade Sprouted Millet Health Mix from Zolo Foods. Pack size: 500 gm.

SKU: zolo-2 Category:
Guaranteed Safe Checkout

முளைகட்டியது: கம்பு, கேப்பை, சோளம், கோதுமை, பாசிப்பயறு, கானப்பயறு, நிலக்கடலை, தினை, பொரி கடலை, சம்பா கோதுமை, சிவப்பரிசி, மக்காச்சோளம், வெள்ளை சோயா, வரகு, ஜவ்வரிசி, ராஜிமா,பாதாம்,முந்திரி, ஏலம், சுக்கு.

20 கிராம் மிக்ஸ் உடன் 200 மில்லி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து லேசாக காய்ச்சி சூடாக பரிமாறவும். 100 கிராம் மிக்ஸ் உடன் 100 கிராம் வெல்லத்தை பாகு காய்ச்சி நெய் சேர்த்து உருண்டையாகவோ அல்லது இனிப்பு கார கொளுக்கட்டையாகவும் உபோயோகிக்கலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sprouted Millet Health Mix”

Your email address will not be published. Required fields are marked *

Sprouted Millet Health MixSprouted Millet Health Mix
Original price was: ₹10.00.Current price is: ₹8.00.